சுட்டுக்கொல்லப்பட்டவரின் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக தொடரும் மீனவர் போராட்டம்.

5.00 avg. rating (96% score) - 2 votes

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக இன்றும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்கச்சி மடத்தில் உள்ள அற்புத ஏசு ஆலயம் முன்பு, நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் நேரில் வந்து உறுதி அளித்தால் மட்டுமே உயிரிழந்த மீனவர் உடலை வாங்குவோம் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே  இந்திய கடல் பகுதியில்தான் தங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக, இலங்கை கடற்படை தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் மீனவர் குற்றம்சாட்டியுள்ளார்.

English Version : Refused to buy the body of a fisherman killed by Sri Lankan Navy piritjo Rameswaram fishermen have been on strike for the second day today. Before the temple in the monastery of Jesus Sister amazing, ongoing struggle, Foreign Minister promise to come and buy only the fishermen stated by the dead body of a fisherman. Meanwhile, the army opened fire on them, the Indian Ocean region, the fishermen have been injured in the attack, accused the Sri Lankan Navy.

5.00 avg. rating (96% score) - 2 votes

Comments

comments