4th day of fishermen Protest to Thangachimadam

5.00 avg. rating (99% score) - 1 vote

Piritjo ( 4th day of fishermen Protest to Thangachimadam ) refused to buy the body of a fishermen killed by Lankan Navy Thangachimadam area of Rameshwaram fishermen ( fishermen Protest to Thangachimadam) ongoing agitation continues for 4th day today.

To secure fishing industry, federal ministers to come in person to ensure that it would not abandon the protest until the Rameswaram fishermen said emphatically.

Meanwhile, condemning the murder of the fishermen, visiting fishermen Kaccattivu festival sagayaraj announced that it had canceled. Action DMK leader MK Stalin, the coordinator of NTK Seeman and others visit the area today Thangachimadam will support the protest of the fishermen (fishermen protest) of Rameswaram said.

News7 Tamil indian-fisherman-shot_ 4th day of fishermen Protest to Thangachimadam News  4th day of fishermen Protest to Thangachimadam

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து ராமேஸ்வரத்தின் தங்கச்சிமடம் பகுதியில் மீனவர்கள் நடத்தி வரும் அறவழிப் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது.

மீன் பிடித் தொழிலை பாதுகாப்பான முறையில் செய்வதற்கு, மத்திய அமைச்சர்கள் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என ராமேஸ்வரம் மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மீனவர் படுகொலையை கண்டித்து, கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வதை மீனவர்கள் ரத்து செய்துள்ளதாக பங்குத்தந்தை சகாயராஜ் அறிவித்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இன்று தங்கச்சி மடம் பகுதிக்கு நேரில் சென்று ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.00 avg. rating (99% score) - 1 vote

Comments

comments