எச்சுச்மீ, நான் கர்ப்பமாக இருக்கேன்: பிகினி போட்டு போட்டோ வெளியிட்ட நடிகை

0.00 avg. rating (0% score) - 0 votes

மும்பை: பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி மீண்டும் கர்ப்பமாக உள்ளார். பாலிவுட்டில் ஆ, ஊன்னா பிகினி போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. ஹாலிடேவுக்கு போனாலும் பிகினி, கர்ப்பமானாலும் பிகினி போட்டோ தான். இந்நிலையில் பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி மீண்டும் கர்ப்பமாகியுள்ள செய்தியை பிகினி புகைப்படம் மூலம் அறிவித்துள்ளார்.

News7 Tamil celina_jetli_spicy_photos-3 எச்சுச்மீ, நான் கர்ப்பமாக இருக்கேன்: பிகினி போட்டு போட்டோ வெளியிட்ட நடிகை Movies  celina jaitly shows off her baby bump the beach

 

News7 Tamil celina_jetli_spicy_photos-3 எச்சுச்மீ, நான் கர்ப்பமாக இருக்கேன்: பிகினி போட்டு போட்டோ வெளியிட்ட நடிகை Movies  celina jaitly shows off her baby bump the beach   News7 Tamil hqdefault-1 எச்சுச்மீ, நான் கர்ப்பமாக இருக்கேன்: பிகினி போட்டு போட்டோ வெளியிட்ட நடிகை Movies  celina jaitly shows off her baby bump the beach

செலினாவுக்கு முதல் பிரசவத்தில் வின்ஸ்டன், விராஜ் என்ற இரண்டை குழந்தைகள் பிறந்தனர். தற்போதும் கூட செலினா இரட்டையர்களை சுமந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. திருமணம், பிரசவம் என்று ஆன பிறகு செலினா படங்களில் நடிக்காமல் உள்ளார். தன் குடும்பத்து போட்டோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் செலினா என்பது குறிப்பிடத்தக்கது.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments