பாகிஸ்தானில் தல மாஸ், ரசிகர்கள் உற்சாகம்

0.00 avg. rating (0% score) - 0 votes

News7 Tamil images661922989 பாகிஸ்தானில் தல மாஸ், ரசிகர்கள் உற்சாகம் Movies

அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விவேகம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது அவருடைய ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் தற்போது தன் அடுத்தப்படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார், எப்படியாவது ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்று தீவிர கதை விவாதத்தில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் அஜித்தின் வேதாளம் படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வட இந்திய தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது. இதற்கு நல்ல ரெஸ்பான்ஸும் கிடைத்தது.
தற்போது இப்படத்தை பாகிஸ்தானில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியுள்ளனர், ஹிந்தி மொழி படங்களை தவிர பாகிஸ்தானில் ஒளிப்பரப்பபடும் முதல் தமிழ் படம் வேதாளம் தானாம்.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments