தந்தையுடன் இருந்தபோதே நடந்த பாலியல் கொடுமை! வித்யாபாலன் கூறிய அதிர்ச்சி தகவல்!

0.00 avg. rating (0% score) - 0 votes

‘டர்ட்டி பிச்சர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகினர் அனைவரையும் தன்னுடைய நடிப்பால் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை வித்யா பாலன். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை இருக்கும் இவர் திருமணத்திற்கு பிறகும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

News7 Tamil large_vidya-balan-34713400034658 தந்தையுடன் இருந்தபோதே நடந்த பாலியல் கொடுமை! வித்யாபாலன் கூறிய அதிர்ச்சி தகவல்! Movies

இந்நிலையில் வித்யா பாலன் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் Tumhari Sulu என்ற ஹிந்தி படம் திரைக்கு வரவிருக்கின்றது.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது இவர் சில அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இதில் ‘நான் முதன் முதலாக என் அப்பாவுடன் ஒரு ஆடிஷன் சென்றிருந்தேன். அங்கு நான் சென்றதுமே இயக்குனர் என் பார்பகத்தை உற்று பார்த்துக்கொண்டிருந்தார்.

உடனே நான் கோபமாக ‘என்ன’ என்றேன், அவர் உடனே தன் பார்வையை மாற்றினார், அது தான் எனக்கு ஏற்பட்ட முதல் பாலியல் தொல்லை’ என கூறியுள்ளார். மேலும் தன்னுடைய தந்தை பக்கத்தில் இருக்கும் போதே இந்த கொடுமை தனக்கு நடந்தது எனவே மற்றவர்கள் எப்போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

0.00 avg. rating (0% score) - 0 votes

Comments

comments